புன்னகைக்கும் பிரபஞ்சம்
புன்னகைக்கும் பிரபஞ்சம் - கபீர்.
தமிழில் - செங்கதிர்.
இடையில் ஒன்றரை மாதம் தவற விட்டுவிட்டேன். இந்த ஒரு இடைவெளியில் நான்கு புத்தகங்கள் படித்தேன்.
கபீரின் கவிதை வாசிப்பது இதுவே முதல் முறை. கபீரின் வரலாறு முழுத் தெளிவு இல்லாமல் உள்ளது சற்று வருந்தத்தக்கது. எல்லாம் நாம் கற்பித்த கற்பிதங்கள் புனிதங்கள் என்று பாரபட்சமில்லாமல் மன நிலைகளை உடைத்து காட்டுகிறார். இங்கு பாரபட்சம் என்பது மதம் கடந்து. இந்தப் புத்தகம் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை சிறப்பாக உள்ளது.
Comments
Post a Comment