அறியப்படாத தீவின் கதை
அறியப்படாத தீவின் கதை
தமிழில் ஆனந்த்
மிகவும் குட்டி கதை. 36 பக்கங்களைக் கொண்ட ஒரு கதை. மக்களிடமிருந்து செலவுகளை மட்டும் பெறும் ஒரு அரசன். மக்களின் விண்ணப்பங்கள் வரும் கதவுகள் அரசன் வருவதே இல்லை. அப்படி ஒரு அரசனிடமிருந்து ஏழை ஒருவன் மிகவும் பொறுமையாக காத்திருந்து தன் வாதத்தினால் ஒரு கப்பலை மட்டும் வாங்குகிறான் அறியப்படாத தீவை காண்பதற்காக. கடைசியாக அவன் அந்தக் கப்பலில் பயணித்து அறியப்படாத தீவை கண்டானா என்பது மீதி கதை. ஆனந்தின் எழுத்துக்கள் எப்பொழுதுமே புரிந்தது போன்று புரியாத நிலைக்கு நகரும் ஒரு சூட்சமம் கொண்டவை. இந்த மொழிபெயர்ப்பு அப்படி ஒரு நிலைக்கு நம்மை நகர்த்தவில்லை.
Comments
Post a Comment