தமிழ் நூல்கள்

 தமிழ் நூல்கள் நமக்கு PDF வடிவில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கிறது. அவற்றில் நான் சமீபத்தில் பார்த்த இரண்டு இணையதளங்களை இங்கு பகிர்கிறேன்.

1) http://noolaham.org
2) http://tamildigitallibrary.in/

இரண்டாவதாக உள்ள இணைய தளத்திலிருந்து காசிஆனந்தன் கதைகள் என்று ஒரு புத்தகம் தரவிறக்கம் செய்தேன். அதை இங்கே பகிர்கிறேன் முடிந்தால் இந்த புத்தகத்தை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து வாசித்துக் காட்டுங்கள் மிக அருமையான புத்தகம்.16809:23 PM

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்