அண்ணாவின் படைப்புக்கள்
http://www.annavinpadaippugal.info/home.htm
அண்ணாவின் எழுத்து நடை, இன்றும் அவரது தேவை பற்றி தெரிந்து கொள்ள வாசிப்போம் இந்த இணையதளத்தை. அண்ணாவின் அனைத்து படைப்புக்களும், பேச்சுக்களும் இந்த தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. இதில் இன்று நாம் படித்தது நேர்ந்தது நீதி தேவன் மயக்கம். மிகவும் குட்டி நூல். " இறக்கம் என்ற பொருள் இல்லாததால் அரக்கன்" என்று கம்பர் வர்ணித்ததால் தண்டனை பெற்ற இராவணனின் வழக்கு மீண்டும் நீதிமன்றம் வருகிறது. இராவணனின் தரப்பு வாதங்கள் இதுதான் கதை. ஆனால் என்னை அரக்கன் என்று கூற யாருக்கும் தகுதி இல்லை ஏன் என்றால் நீங்களும் அரக்கர்கள் என்று முடியும் இராவணனின் வாதம். ராமர், விசுவாமித்திரர், பரசுராம், சிவனடியார் என பலரை விமர்சித்துள்ளார். புராணங்கள் குறித்து சிந்திக்க வைக்கிறார் அண்ணா.
Comments
Post a Comment