காலவெளிக் கதை:
தெளிவான மற்றும் எளிமையான அறிவியல் விளக்கங்களால் பிரமிளின் இந்த படைப்பு நம்மை கவர்கிறது. படைப்பின் தேடலில் அறிவியல் தன்னை மீறிய ஒரு சக்தி உண்டு என்று ஒப்புக்கொண்டாலும், அதை மனிதன் உருவாக்கிய கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டுப்பார்க்கும் பிரமிளின் விளக்கங்கள் ஒரு சில மதவாத அமைப்புகளுக்கு கைகொடுக்கும். இவை தவிர்த்து இந்த நூல் ஒரு நன்னூல்.

Comments
Post a Comment