தமிழில் தற்கால எழுத்தாளர்கள் கூறும் குறைகளில் ஒன்று. யாரும் நம் இலக்கியங்களில் புதுமை செய்வதில்லை. உதாரணமாக மேற்கு உலகம் இன்னமும் ஷேக்ஸ்பியரின் நூல்களுக்கு புது விளக்கம் தரும் என்று. ஆனால் நம் சூழலில் அதற்கான அங்கீகாரம் மிகவும் குறைவு என்றே கூறுவேன். கண்ணம் அவர்களின் இந்த படைப்பு அந்த ஆதங்கத்தை போக்கும் சிறு வெளிச்சம் எனலாம். இரண்டு வரி குறள் ஒருவரியில் படிக்க இனிமை. தொடரட்டும் உங்கள் பணி.